சவேந்திர சில்வா மீதான தடை கோரும் பிரித்தானிய எம்.பி.க்கள்

மனித உரிமை மீறல்களை சகித்துக்கொள்ள மாட்டோம். எனவே போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மீது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைவிதிக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான Hon.Elliot Colburn மற்றும் Hon.Theresa Villiers ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாக்கு எதிரான தடை தொடர்பான இராஜதந்திர நகர்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் … Continue reading சவேந்திர சில்வா மீதான தடை கோரும் பிரித்தானிய எம்.பி.க்கள்